யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், குருநகர், கனடா Toronto, Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அல்பேட் றொமேஸ் அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இஸ்தாக்கி றோசம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற இஸ்தாக்கி அல்பேட், அரசு தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பங்கிதாஸ் யூலியஸ், யூஜின் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
றென்சியா அவர்களின் பாசமிகு கணவரும்,
கரிஸ், றெனுஸ், நிதுஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றோசாறி(யாழ்ப்பாணம்), றோசற்றா(கனடா), அசி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வம்(யாழ்ப்பாணம்), குமார்(கனடா), உஸ்ரிக்கா(கனடா), ரேனுகா(யாழ்ப்பாணம்), றெக்சன்(லண்டன்), றெக்னோ(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சகாயராணி(அன்ரி- கனடா), ஏசுக்குட்டி(மாமா- பிரான்ஸ்), சர்மிலி, அசோக், கமல், நிதி(கனடா), அற்புதராஜ்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
மல்கம், நியூட்டன், கேதீஸ், கனோஜன், குயிலா, சிந்து(கனடா) ஆகியோரின் மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link: Click here
Drive Through Visitation
நிகழ்வுகள்
- Monday, 31 May 2021 7:00 PM - 10:00 PM
- Tuesday, 01 Jun 2021 8:00 AM - 9:00 AM
- Tuesday, 01 Jun 2021 9:30 AM
- Tuesday, 01 Jun 2021 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
வணக்கம் பெரியப்பா, எப்படி இருக்கிறீர்கள்? நீ சாப்பிட்டாயா? இந்த லங்கர்சி வெப்ஸ்டில் நான் இங்கு எழுதாவிட்டாலும், நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எப்போதும் என் இதயத்தில் இருப்பீர்கள். இன்று என்...