Clicky

பிறப்பு 30 OCT 1945
இறப்பு 28 AUG 2020
அமரர் அழகேஸ்வரி கந்தசாமி (மணி அன்ரி)
வயது 74
அமரர் அழகேஸ்வரி கந்தசாமி 1945 - 2020 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெரிய உள்ளம் கொண்ட பெரிய அத்தை அமைதியான முகமும் அமைதியான வார்த்தைகளும் இனிமேல் எங்கே தேடினாலும் எங்களுக்கு கிடைக்காது. உங்களைப்பார்த்து பல வருடங்கள் ஆனாலும் உங்கள் முகம் அன்பான வார்த்தைகள் என் கண்ணுக்குள் நிற்கின்றது.
Write Tribute