கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Alagarajah Tharmalingam
1952 -
2022
எமது கல்லூரியின் பழைய மாணவராகிய அமரர் மதிப்புக்குரிய திரு தர்மலிங்கம் அழகராஜா அவர்களின் மறைவு எங்கள் எல்லோரையும் மிகுந்த கவலை அடையச் செய்கின்றது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய பழையமாணவர்களாகிய நாம் எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
Write Tribute
Mr. Alahar as we call him, has been a valued member of the Sri Lankan Tamil Seniors' Group of Etobicoke, serving on our committee for a long time. His beautiful melodious voice is unforgettable. He...