Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 OCT 1952
இறப்பு 01 NOV 2022
அமரர் அழகராஜா தர்மலிங்கம்
வயது 70
அமரர் அழகராஜா தர்மலிங்கம் 1952 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அழகராஜா தர்மலிங்கம் அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தர்மலிங்கம்(யாழ்ப்பாணம்) செளந்தரம்(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நளினி அவர்களின் அன்புக் கணவரும்,

அருண், ஹரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கனகாம்பல், துரைராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

live link: click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தனுஷன் - பேரன்
துஷி - பெறாமகன்
கண்ணன் - மருமகன்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 29 Nov, 2022