
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Alagaratnam Parameswary
1942 -
2022

உடன் பிறப்புக்களின் ஒற்றுமையில் இருக்கின்றது பெற்றவர் பேரானந்தம். வளரும் வரை அணைத்து காத்து வைத்திருந்தது அன்னை தந்தை பாசம். தேடல்கள் எமை திசை மாற்றினாலும், எத்தனை உறவுகள் எம்மிடம் புகுந்தாலும், ரத்த பாசத்துக்கு நிகர் உண்டோ இவ்வுலகில்? ஆதலால் தான் உமையும் அவர்களுடன் இளைப்பாற இறைவன் அணைத்துக்கொண்டானோ? ஓம் சாந்தி!!! அமரர் பத்மநாதன் (அண்ணா) அமரர் பாலசுப்ரமணியம் (அண்ணா) அமரர் பழனித்துரை (தம்பி) அனைவர் பிள்ளைகளும் ரத்த உறவுகளும்

Write Tribute
Our deepest sympathies go out to you and your family. May God give you the comfort and peace