
கண்ணீர் அஞ்சலி
Gowry - Canada
15 FEB 2022
Canada
அன்புள்ள மாமி உங்களுடைய இழப்பு எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உங்களுடைய அன்பும் உபசரிப்பும் என்றும் எங்கள் உள்ளத்தில் மாறாத வடு. உங்களுடைய ஆத்துமா சாந்தியடைய எங்களுடைய பிரார்த்தனைகள்.