
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அழகரட்ணம் மனோகரன் அவர்கள் 07-03-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அழகரட்ணம் தயாமணி தம்பதிகளின் அன்பு மகனும், நல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குமரேஸ்வரி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஜி(பிரித்தானியா), நிலோஜி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிசாந்தன்(பிரித்தானியா), பகீரதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாலதி(லதி- இலங்கை- ஓய்வுபெற்ற ஆசிரியர் உரும்பிராய் சைவதமிழ் வித்தியாலயம்), பிராபகரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் யாழ் St. johns கல்லூரி- இலங்கை), சரளா(ஜேர்மனி), சாந்திகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மபாலன்(இலங்கை), ராஜேஸ்வரி(ஆத்தை- இலங்கை), விஜயகுமாரன்(கனடா), விஜயராஜன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனுஸ், ஜனுஸ்கா, திவிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 21 Mar 2025 3:00 PM - 5:00 PM
- Saturday, 22 Mar 2025 8:30 AM
- Saturday, 22 Mar 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447402315096
- Mobile : +94778691540
- Mobile : +94777789735