
அமரர் அழகராஜா சிவலோகநாதன்
இறப்பு
- 17 JUL 2013
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணியமான ஒரு கல்வி நிருவாகி. திருக்கோணமலை இந்துக்கல்லூரியின் புகழ்
பூத்த அதிபர்.திருக்கோணமலை கல்விச் சமூகம்
அமரர் சி்வலோகநாதன் அவர்களை என்றும்
மறக்காது.எங்கள் மனங்களில் அவர் வாழ்கின்றார்.
Write Tribute
We miss you sir?