10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அழகராஜா சிவலோகநாதன்
இறப்பு
- 17 JUL 2013
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், தென் ஆப்பிரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அழகராஜா சிவலோகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று நேற்றுப்போல்
இருக்கிறது- உங்கள் பிரிவு
தசாப்தம் ஒன்றை எட்டுகின்றது
தாங்கமுடியவில்லை உங்கள்
இழப்பின் தவிப்பு...
அன்றைய நாளை நினைக்கும் போது
இதயம் கசிந்து கண்களில் கண்ணீர்
ததும்புகிறது
பத்து வருடங்கள் காற்றடித்த
பலூனாய் பறந்தே போனதே அப்பா!
உங்கள் நினைவுகள் மட்டும் வளர்பிறை போல்
வளர்ந்து கொண்டே போகிறது அப்பா!
உங்கள் நினைவுகள் என்றும் மாறாது
உங்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We miss you sir?