திருமதி அழகம்மா கிருஸ்ணராசா
1938 -
2025
அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Alagamma Krishnarajah
1938 -
2025
ஜெயம் அண்ணா மற்றும் உமா அக்கா, உங்கள் தாயார் மற்றும் மாமாமியின் மறைவுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா சாந்தியையும், நீங்கள் அனைவரும் இந்தத் துயர் காலத்தில் தைரியமும் சக்தியும் பெறுவீர்கள் எனப் பிரார்த்திக்கின்றேன்.
Write Tribute