யாழ். அச்சுவேலி, பத்தமேனி மாவடிவளவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அழகம்மா கிருஸ்ணராசா அவர்கள் 14-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பத்தமேனியைச் சேர்ந்த பொன்னம்பலம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் புதல்வியும், அல்வாயைச் சேர்ந்த ஆறுமுகம் பார்வதி தம்பதிகளின் மருமகளும்,
கிருஸ்ணராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயபாலசுந்தரம்(ஜெயம்), ஜெயவதனா(ஜெயா), ஜெயசோதி(சோதி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பார்த்தீபன்(பாபு), இராஜமனோகரி(உமா), குமுதினி ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை, தவமணி, தனபாலசிங்கம் மற்றும் பூபதியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, சிவசுப்பிரமணியம் மற்றும் இரத்தினம்மா, அரியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜனகன், மதுரந்தி(மது), இராகுலன், முகுந்தன், கிசான், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அமரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Jan 2025 1:00 PM - 3:00 PM
- Sunday, 19 Jan 2025 3:00 PM - 4:30 PM
- Sunday, 19 Jan 2025 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477105843
- Mobile : +16477812479
- Mobile : +16479658147
- Mobile : +16476273170