1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அகிலன் குமரையா
1969 -
2023
நயினாதீவு 1ம் வட்டாரம்,, Sri Lanka
Sri Lanka
Tribute
31
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நயினாதீவு 1 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த அகிலன் குமரையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 30-12-2023
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா
என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
கனகாலம் எம்மோடு கரிசனையாய் வாழ்வீர்கள்
என்று
நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில்
வந்த செய்தி எங்களை
எல்லாம்
கதி கலங்க வைத்ததப்பா!
வாழ்நாள் முழுவதும் உங்களை நினைக்கும்
போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம்
கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள்
ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்
Heartfelt condolances to the family. May his soul rest in peace Sivaganeshan & Kamala