Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAY 1969
இறப்பு 10 JAN 2023
அமரர் அகிலன் குமரையா 1969 - 2023 நயினாதீவு 1ம் வட்டாரம்,, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 1 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட அகிலன் குமரையா அவர்கள் 10-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குமரையா(சோதிடர்), கேதாரகௌரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மலிங்கம், பராசக்தி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

வசந்திமாலா(வசந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,

புரந்தகி(York University), அபிசன்(Ontario Tech University)  ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பூர்வகல்யாணி(Former Registered Medical Practitioner, District Genaral Hospital, Mullaitivu, Chambavy Clinic, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கனடா), கிருபாலினி(கனடா), சியாமினி(LLB கொழும்பு, லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணசேகரன்(Former KG Enginers புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கனடா), சூரியநாதன்(கனடா), கோகுலராசன்(லண்டன்), றஜிமாலா(ஆசிரியை, கொழும்பு) விக்கினேஸ்வரன் (வர்த்தகர், கொழும்பு), விஜயகுமாரன்(வேணிகளஞ்சியம், யாழ்ப்பாணம்), வசந்தகுமாரன்(ZAAP THAI RESTAURANT, கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

சபேசன்(கொழும்பு), சுகிர்தா(கொழும்பு), தர்சினி(யாழ்ப்பாணம்), மைதிலி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாத சகோதரரும்,

சுகிர்தன், சகிபன், சுசிகா, சஜீவ், பிரகிவ், மதுஷா, கிரிசாந்தன், விதுசிகன், விதுஜனன், பவிஜனன், திவ்விகன், வித்தகன், கார்த்திகன் ஆகியோரின் மாமாவும்,

கிரிதரன், செல்வி, சனுஜன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார். . 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live link: Click Here

Live Link: Click Here(Private)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்திமாலா - மனைவி
குமரையா - தந்தை
பூர்வகல்யாணி - சகோதரி
சியாமினி - சகோதரி
வசந்தகுமாரன் - மைத்துனர்
சூரியநாதன் - மைத்துனர்
விக்கினேஸ்வரன் - மைத்துனர்
விஜயகுமாரன் - மைத்துனர்
கமலநாதன் - சகோதரன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 05 Feb, 2023