Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 02 FEB 1950
மறைவு 09 FEB 2024
திரு A K இராமலிங்கம் இராசலிங்கம்
Former Mechanic at Ceylon Transport Board (Mannar & Mullaitivu)
வயது 74
திரு A K இராமலிங்கம் இராசலிங்கம் 1950 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கதிரிப்பாய், தொண்டைமானாறு ஆகிய இடங்களை பூர்வீகமாகவும், மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட AK இராமலிங்கம் இராசலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

We will be *Honoring Life, Celebrating Love* on March 17, 2024 Sunday at 12:30pm at Yarl Co-op Homes Inc. located at 2584 Rugby Road, Community Hall - Ground Floor, Mississauga, ON L5B 4B4.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.