யாழ். கதிரிப்பாய், தொண்டைமானாறு ஆகிய இடங்களை பூர்வீகமாகவும், மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட AK இராமலிங்கம் இராசலிங்கம் அவர்கள் 09-02-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான AK இராமலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
துஸ்யந்தி, தமயந்தி, ரூபினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரட்ணலிங்கம், காலஞ்சென்றவர்களான Dr. ராம் சிவலிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் அமிர்தவல்லி, எல்லாள ராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீபிரகாஸ், விபூசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுஜீவா, நிர்மலா, ராணி, பரம்சோதி, சுகுணா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆகாஸ், அசானா, ரேயா, ரிசான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 14 Feb 2024 5:00 PM - 9:00 PM
- Thursday, 15 Feb 2024 9:00 AM - 10:00 AM
- Thursday, 15 Feb 2024 10:30 AM - 12:00 PM
- Thursday, 15 Feb 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest Condolences for Cynthia and Family