Clicky

பிறப்பு 03 DEC 1998
இறப்பு 22 MAR 2019
அமரர் அஜந்தன் முருகுப்பிள்ளை
வயது 20
அமரர் அஜந்தன் முருகுப்பிள்ளை 1998 - 2019 குடத்தனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 31 MAR 2019 Sri Lanka

மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு, என்னுடைய பெயர் வான்மதி.அஜந்தன் முருகுப்பிள்ளை தம்பியின் மரண அறிவித்தல் பார்த்தேன்.எனக்கும் கவலையாக இருந்தது. இன்றைக்கு அன்பான ஒருத்தரை மரணத்தில் இழப்பது தாங்கமுடியாத வேதனையை தருகிறது. இப்படிப்பட சந்தர்ப்பத்தில் நான் அறிந்த ஆறுதலான வார்த்தைகளை உங்களுக்கும் சொல்ல ஆசைப்படுகிறேன்.அதாவது சீக்கிரத்தில் படைத்த கடவுள் இறந்த அன்பானவர்களை உயிர்த்தெழுப்ப போகிறார்.இந்த வார்த்தையை புனித நூலான பைபிளில் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இது உங்களையும் ஆறுதல்படுத்தும் என்று நம்புகிறேன். அதோடு இது போன்ற நிறைய தகவல்களை என்ற வெப்சைட்டிலும் பார்க்கலாம்.நன்றி