அமரர் அகிலேஸ்வரி ஸ்ரீஸ்கந்தபால்
1957 -
2022
குப்பிளான், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ராதா அக்காவின் மறைவுச்செய்தி அறிந்து மிகுந்த கவலை. மொன்றியால் நகரில் அவர்களுடன் அன்பாக பழகிய நாட்கள் இன்னமும் மனதில் நிழலாடுகிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
Write Tribute
உங்களுடைய அக்காவின் இழப்பால் துயரமாக இருக்கும் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பிறேமினி மற்றும் குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் ஓம் சாந்தி