யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அகிலேஸ்வரி ஸ்ரீஸ்கந்தபால் அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு பத்மாவதி(அம்பி) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீஸ்கந்தபால் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மாதுளன், ரஸ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தி, அன்பு, அசோ, கிருபா, கஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரமேஸ், சங்கர், தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, வான்மதி, பாஸ்கரன், வளர்மதி, கோமதி, சுமதி, விக்கினேஸ்வரி, காஞ்சனா ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
நிரு, தேனு, சந்தோஷ், வர்கி ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
கபிலன், லக்சா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Saturday, 17 Sep 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 19 Sep 2022 12:30 PM - 1:30 PM
- Monday, 19 Sep 2022 1:30 PM - 3:00 PM
- Monday, 19 Sep 2022 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்களுடைய அக்காவின் இழப்பால் துயரமாக இருக்கும் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பிறேமினி மற்றும் குடும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் ஓம் சாந்தி