Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 31 JUL 1934
இறைவன் அடியில் 02 AUG 2024
திருமதி ஆச்சிப்பிள்ளை குமாரசாமி
ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை, மிருசுவில் மகாவித்தியாலயம், மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம்
வயது 90
திருமதி ஆச்சிப்பிள்ளை குமாரசாமி 1934 - 2024 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆச்சிப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 02-08-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி(சங்கீத பூசணம்- அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) அவர்களின் மனைவியும்,

கல்யாணி(மிருகவைத்தியர்- பேராதனைப் பல்கலைக்கழகம், கனடா), குமரவேள்(கனடா), காலஞ்சென்ற முருகவேள்(கண்ணன், குஞ்சண்ணை, ஆனந்த்), கானவேள்(சுவிஸ்), கண்ணகி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சத்தியபாமா(கனடா), புஷ்பராணி(சுவிஸ்), வினோகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரீஷ், ஹரினி(கனடா), கீர்த்தனன், கீர்த்தனா, சுருதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை, கந்தையா, ராசம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்லம்மா, நாகம்மா, காலஞ்சென்ற கதிரவேலு, சரஸ்வதி, காலஞ்சென்ற சேதுநாயகி, சிவசம்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Zoom Link: Click Here
Meeting ID: 843 2029 8957
Passcode: ak31

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

வேள் - மகன்
கான் - மகன்
கண்ணகி - மகள்
வினோ - மருமகன்

Photos

Notices