அமரர் அபிராமியம்மா சுயம்சோதி
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 92
கண்ணீர் அஞ்சலி
Arjun, Gala & Children
06 NOV 2023
Oman
வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி வாழ்வின் இறுதி இறப்பாகும் இயற்கையின் நியதியை ஏற்றிடுவோம் என்றும் ஒற்றுமை பேணிடுவோம் அவரை நினைவில் வைத்திருப்போம். வாழ்வோம் இறைவன் அருளாலே.