யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன், நைஜீரியா Lagos, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அபிராமியம்மா சுயம்சோதி அவர்கள் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்காளான ஏகாம்பரநாதன் வள்ளியம்மை(மீசாலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஏகாம்பரநாதன் சுயம்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி, காந்தன், பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பத்திருநாதன், சிவதாஸ் மற்றும் திருப்பதி, வேதவியாசர், தரும்புத்திரி, தர்மசீலன், அருணா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாம்பசிவமூர்த்தி, காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, உமையம்மை, பராசக்தி, யோகாம்பிகை, ஞானம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தமயந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
உமா, மீரா, தீரன், தாஸ்ரன், அனாமிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Abirami Suyamsothy was born in Urelu West, Chunnakam, lived in Sri Lanka, the United Kingdom, Nigeria, and Canada, and attained Shivapatham on Sunday, 29 October 2023.
She was the loving daughter of late Ponniah Nadarajah and Rasamma Thambu of Urumparai.
The loving sister of late Bathrunathan, late Sivathas, Thirupathi, Vethavyasar, Tharmaputhiri, Tharmaseelan, and Aruna.
The loving wife of The late Ehamparanathan Suyamsothy of Meesalai;
the loving daughter-in law of late Ehamparanathan and Valliammai of Meesalai.
The loving sister-in-law of Sambasivamoorthy, late Paramsothy, late Umaiammai, late Parasakthy, late Yogambikai, and late Ganambikai.
The loving mother of Shanthi, Kanthan, and Bhavani.
The loving mother-in-law of Dhamayanthy.
The loving grandmother of Uma, Meera, Theeran, Dashran, and Anamika.
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Sunday, 05 Nov 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 06 Nov 2023 9:00 AM - 10:00 AM
- Monday, 06 Nov 2023 10:00 AM - 11:30 AM
- Monday, 06 Nov 2023 12:30 PM
We remember with fondness the teaching by Abirami aunt and Siyamsothi uncle during the 70s when my sisters and I regularly visited for tuition. We remember the enjoyment of togetherness with...