Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUL 2005
இறப்பு 12 DEC 2018
அமரர் அபிரா சத்தியதாசன்
வயது 13
அமரர் அபிரா சத்தியதாசன் 2005 - 2018 Southall, Canada Canada
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

லண்டன் Southall ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அபிரா சத்தியதாசன் அவர்கள் 12-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மகேஸ்வரி மயில்வாகனம்(கந்தசாமி) தம்பதிகள், சோமசுந்தரம் கெங்காதேவி  தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சத்தியதாசன் சுதாமலாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

அபிஷா(லண்டன்), அபிஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகதாசன், சூரியகலா(இலங்கை), ஜெயதாசன், சுகிர்தமலர்(கனடா), மோகனதாசன், பிரபாலினி(லண்டன்), ரவிச்சந்திரன், கவிதா(இலங்கை), காலஞ்சென்ற சிவதாசன் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

யோகநாதன், லோகேஸ்வரி, சரவணபவாணந்தன் சகுலா, சுரேந்திரராசா பிரியதர்சினி, ரபேந்திரராசா நகுலா, சிவராசா ஆகியோரின் அன்பு மருமகளும்,

கமலேஸ்வரன், சுபத்திராதேவி, சுவேந்திராதேவி, சற்குணம், சியாமளா தேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறா மகளும்,

துளசிகா, வைஸ்ணவி, டிலானி(கனடா), டிலக்சன்(கனடா), யனெமி(கனடா), றொக்சன்(லண்டன்), ஜெனிற்றன்(பிரான்ஸ்), கபில்ராஜ், ரம்சிகா, நிதர்சனா, மயூரதி, மயூரன், அகீபன், மருனா, கயாணன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு உட பிறவாச் சகோதரியும்,

விதுசா, விதுசன், வினிஷன், தனுசன், தணுசா, கம்சா, பர்மிஷா, யதுசன், தீபிகா, அக்சயா, அச்சுதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices