Clicky

பிறப்பு 01 DEC 1961
இறப்பு 07 SEP 2026
திரு அபிமன்யு சண்முகதுங்கம் (கண்ணண்)
வயது 64
திரு அபிமன்யு சண்முகதுங்கம் 1961 - 2026 கொழும்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணன் அண்ணா அமைதியான மனிதர். யார் வீடுகளிற்கும் போவதில்லை, சுப நிகழ்வுகளிற்கோ அல்லது தானா தொலைபேசி எடுத்தோ பேச மாட்டார். ஆனால் மனைவியிடம் எல்லார் சுக துக்கங்களையும் கேட்டுக் கொள்வார். அவர் வீட்டுக்கு நாம் செல்லும்போதெல்லாம் அன்பாக உபசரிப்பார். எமது மகனை சிறு வயதில்’ கிறயோ’ என அவர் செல்லமாக அழைக்க இன்றும் எமது மகன் அன்று ‘கிறயோ மாமா ‘ என்று அழைத்து இன்றும் அவர் அவனிற்கு அன்பான ‘கிறயோ’ மாமாதான். எல்லார் மீதான பாசமும், மரியாதையும் எப்போதும் மனதோடே வைத்துக்கொள்வார். வெளிக்காட்ட மாட்டார். பிள்ளைகளிற்கும், பேரப்பிள்ளைகளிற்கும் முக்கியமா வகுப்புகளிற்கு கூட்டிச் செல்வது, அன்போடு பராமரிப்பது இப்படி தன் குடும்பத்தினரோடு ஒன்றிணைந்து வாழ்ந்து இறையடி சேர்ந்துள்ளார். பிரார்த்தனைகள். RIP
Write Tribute