Clicky

பிறப்பு 01 DEC 1961
இறப்பு 07 SEP 2026
திரு அபிமன்யு சண்முகதுங்கம் (கண்ணண்)
வயது 64
திரு அபிமன்யு சண்முகதுங்கம் 1961 - 2026 கொழும்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

T Sothilingam , London 12 SEP 2026 United Kingdom

அபிமன்யு அருமையான தோழர் , சில வருடங்களாக என்னுடன் பழகிய தோழர். எல்லோரிடமும் அருமையாக அன்பாக பழகும் ரெலோ தோழர். காலம் எல்லாவற்றையும் தீர்மானித்து விடுகிறது. ஓம் சாந்தி !!