அமரர் ஆபேல் அந்தோணிமுத்து
(முத்துராசா)
வயது 81
அமரர் ஆபேல் அந்தோணிமுத்து
1943 -
2024
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Abel Anthonymuthu
1943 -
2024
முதுமையினால் கிடைத்த பக்குவமா… இல்லை வாழ்க்கையில் கிடைத்த அனுபவமா… சிறுவர் முதல் வயதானவர் வரை நீங்கள் காட்டிய அன்பான அக்கறையா… எல்லோரையும் எப்பொழுதும் கேட்கும் சுகமாக இருக்கிறீங்களா? சாப்பிட்டுவிட்டீர்களா? என்ற வார்த்தைகள் என்றும் எப்பொழுதும் மறக்க முடியாதவை… நீங்கள் என்றும் மறையாத சிரித்த சூரியன்… உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம் ஆபேல் மாமா /தாத்தா❤️
Write Tribute
I am deeply sorry to hear about the passing of your loved one. Please accept my deepest condolences.