மரண அறிவித்தல்
திரு ஆபேல் அந்தோணிமுத்து
(முத்துராசா)
வயது 81
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Fosnavåg வசிப்பிடமாகவும், Dal ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஆபேல் அந்தோணிமுத்து அவர்கள் 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆபேல் மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
ராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்தா, ராணி, எலியாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சீலன், அருண், தர்ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விற்ருவாரா(மணி) அவர்களின் பாசமிகு அண்ணாவும்,
ஜெனித்த, ஜெய்வந், ஜெனீவன், ஒனின்டா, ஒனிஷா, பிராண்டன், பியங்கா, கிலவ்டியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 06 Nov 2024 10:00 AM
திருப்பலி
Get Direction
- Wednesday, 06 Nov 2024 11:00 AM
நல்லடக்கம்
Get Direction
- Wednesday, 06 Nov 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
எலியாஸ் - மகன்
- Contact Request Details
சீலன் - மருமகன்
- Contact Request Details
அருண் - மருமகன்
- Contact Request Details
I am deeply sorry to hear about the passing of your loved one. Please accept my deepest condolences.