
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சரஸ்வதி அவர்கள் 06-04-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சித்திரவேலு, சுப்பிரமணியம், பார்வதிப்பிள்ளை, நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோஜினிதேவி(அவுஸ்திரேலியா), வசந்தாதேவி(பொதுவைத்தியசாலை- திருகோணமலை), உதயகுமார், இந்துமதி(நோர்வே), காலஞ்சென்ற உதயராஜன், மதிவதினி(பிரான்ஸ்), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வேலாயுதம், பாலேந்திரன், ஜெயதேவன், இரவீந்திரன், வாசுகி, பிரமிளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதீபன்- கிருத்திகா, ஜெயதீபன்– கல்பனா, திலீபன்– சபரிதா, காண்டீபன்– துசிக்கா, கார்த்தீபன்– அருணியா, சுதர்ஷன், பிரியங்கா, கெளசல்யா, சங்கீர்த்தனன், அகல்யா, மாருதன், சாரங்கன், ரம்மியா, ரபிஷன், ஆருஷன், சுபிட்சன், சுலக்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யதுஸ், கிசானி, சுபானி, ரித்திகன், ரிக்ஷயன், காலஞ்சென்ற ரிக்ஷிகா, சிவன், லினுஷா, சகானா, மிலோசன், ஆதித்தியன், காசினி, டியோனன், அக்சதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
we are sorry for your loss.