Clicky

தோற்றம் 17 JUN 1932
மறைவு 17 JAN 2023
அமரர் கந்தையா நாகராஜா
SNK முன்னாள் கடை உரிமையாளர், தம்பதெனிய
வயது 90
அமரர் கந்தையா நாகராஜா 1932 - 2023 நாரந்தனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sellathurai Ambalavanar 18 JAN 2023 Canada

அமைதி, அடக்கம், வர்த்தகத்துறையில் கால்பதித்தபோதும் அதன் அறிகுறியைத் தன் நடை உடையில் சிறிதும் காட்டாதவாறு வாழ்ந்து, குடும்ப உறுப்பினர்களின் உயிர் இளப்புக்களால் நொந்து நூலாகியவருமான அமரருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்! முதியவரை பாசத்தோடு கவனித்துவந்த சாந்தினி சண்முகமணி குடும்பத்தினர், தாம் அவருக்கு ஆற்றிய சேவையில் பெரிதும் பெருமை கொள்ளலாம்! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர் ரதி குடும்பத்தினர்