Clicky

Born 30 MAY 1952
Died 21 AUG 2021
Late Singarayar Felix Manothas
Age 69
Late Singarayar Felix Manothas 1952 - 2021 Trincomalee, Sri Lanka Sri Lanka

Tribute

Kaddy ( T.Sinnathurai ) 22 AUG 2021 Netherlands

தம்பி மனோதாஸ் அவர்களை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தவர்க்கும் எல்லா உறவினர்களுக்கும் , எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும், இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது, பாதை எல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும். ஆனாலும் திடீரெனவும் ,இவ்வளவு விரைவாகவும் பயணம் முடிந்தது ஏமாற்றத்தையும் கவலையையும் அளிக்கின்றது . துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ,உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் .