திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் பீலிக்ஸ் மனோதாஸ் அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராயர் மார்கரட் மேரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணசீலி(தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
பீலிக்சியா(சுஜோ), கிளிற்றஸ், கிளாரன்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கெனத், சுமேத்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜோசப்(வேவி), மேரி கொன்சி, கிளிற்றஸ் விமலதாஸ், மேரி ஸ்டெல்லா(பவா), காலஞ்சென்ற களிற்றஸ் பிறேமதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நோவான், வியோனிக்கா, சொசானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
வீட்டு முகவரி:
60 Rue Raymond Justice,
93700 Drancy,
France.
நிகழ்வுகள்
- Tuesday, 24 Aug 2021 2:30 PM - 4:00 PM
- Wednesday, 25 Aug 2021 2:30 PM - 4:00 PM
- Thursday, 26 Aug 2021 10:00 AM - 11:30 AM
- Thursday, 26 Aug 2021 1:00 PM
- Thursday, 26 Aug 2021 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details