Late Singarayar Felix Manothas
1952 -
2021
Trincomalee, Sri Lanka
Sri Lanka
Tribute
பிராத்திக்கின்றோம்
அமைதி சாந்தம் அனைவரையும் கவரும் மான்பு இறைபக்தி போன்ற அனைத்து பண்புகளையும் கொண்ட மனோ அண்ணா
எமை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்டீர்களே, உங்களை இழந்து உங்கள் குடும்பத்தார் நண்பர் அன்பர்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம்.
சமாதானத்தில் இளைப்பாற இறை ஆசீர்..
Write Tribute