2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
19
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். குருநகரை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil-ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்சிகா ஜக்சன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீலவிழிகள் நீர்சொரிய
நிறைந்ததுவோ ஈராண்டுகள்
நிறைநிலவே!
நீங்கிடாதே உம் நினைவு
மண்ணிலே வீழ்ந்த மழை
மீண்டும் விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள்
மீண்டும் மண்ணுக்கு வரமாட்டீரோ ?
எம் கண்ணிலே வழியும் நீரை
உங்கள் கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்!
ஓராயிரம் ஆண்டுகளானாலும்
காற்றும், கடலும், வானும், கருமுகிலும்
இவ்வுலகில் போற்றி வாழ்கின்ற காலம்வரை...
எம் கடைசி மூச்சும் பேச்சும்
இவ் உலகில் வீற்றிருக்கும் இறுதி காலம்வரை...
உங்கள் நினைவுகளெல்லாம் எங்களோடு
என்றென்றும் நிறைந்திருக்கும்
வணங்குகின்றோம் உங்களை கரங்கள் கூப்பி...
தகவல்:
குடும்பத்தினர்
Nos condoléances pour votre famille. De la famille Alosius du Canada.