மரண அறிவித்தல்
பிறப்பு 21 NOV 1992
இறப்பு 10 MAY 2021
அமரர் தர்சிகா ஜக்சன்
வயது 28
அமரர் தர்சிகா ஜக்சன் 1992 - 2021 குருநகர், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். குருநகரை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil-ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தர்சிகா ஜக்சன் 10-05-2021 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாசன், ஜெயசீலி தம்பதிகளின் அன்பு மகளும், அன்ரனி(சந்திரா), சிறீமா ரஞ்சனி(சிறீமா) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஜக்சன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜக்சிகா, ஜாசிகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றீகன்(பிரான்ஸ்), றேகன்(இலங்கை), மீரா(இலங்கை), றோகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜானு(இலங்கை), மல்கியா(இலங்கை), றெஜினோல்ட்(இலங்கை), சுதர்சினி(பிரான்ஸ்), சகாஜினி(பிரான்ஸ்), வேர்ஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றொட்னி(பிரான்ஸ்), ஜீவா(பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

Live streaming link: Click here

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜக்சன் - கணவர்
றோகன் - சகோதரன்
றீகன் - சகோதரன்
ஜெயசீலி - தாய்
சங்கீதா - சகோதரி
ஜீவா - சகோதரன்

Summary

Photos