Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 NOV 1964
இறப்பு 05 FEB 2021
அமரர் யுவநாயகி மனோகர் 1964 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட யுவநாயகி மனோகர் அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகேஸ் சோதிமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மனோகர்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மனைவியும்,

கோபிதா(அவுஸ்திரேலியா), சோபிதா(அவுஸ்திரேலியா), கோபிநாத்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராகுலன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மாமியாரும்,

தவநாயகம்(கனடா), செல்வநாயகம்(கனடா), காலஞ்சென்ற யோகநாயகி ராசநாயகம்(கனடா), ஜீவநாயகி(கனடா), குணநாயம்(கனடா), விஜயநாயகம்(கனடா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

சித்ராவதி(கனடா), வதனி(கனடா), ஜெயராணி(கனடா), ராஜமோகன்(கனடா), சிறானி(கனடா), சுலக்ஸ்சனா(கனடா), சுசிலா, சைலா, காலஞ்சென்ற சுதாகர் ஆகியோரின் அன்பு மைத்துனுயும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்