

யாழ். ஊர்காவற்துறை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யுவக்கீன் பிள்ளை ஜோசப் றிச்வே அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யுக்கீன்பிள்ளை மேரிபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை(அல்வின்) ஞானம்மா(சாட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கத்திரினம்மா(சறோ) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற லதா(கனடா), சுதா, விஜிதா, அனிதா(ஊர்காவற்துறை), கில்லறி(கொழும்பு), பவா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ரோஸ்மேரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனரும்,
மரிய அருள்தாஸ், சிறி, திஸ்ஸ களுப்பான, கோல்டன், யாழினி, செல்வன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரியுமன், லக்ஸ்மன், சயானா, ஸ்ரெபானா, சிவந்த மேனுக, சமித்தா, ரென்ஸ்ரன், றின்ஸ்ரன், மீர்த்தி, அபினாஸ், ஆரோஸ், அனோஸ், சுரேசிக்கா, கீர்த்திகா ஆன், தீப்ஸி, யான்சி, ராயு ஆகியோரின் அன்புப் பேரனும்,
மெரோன், மேக்னா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
பசில் அன்ரன் - யூக்கலிஸ்ரா(சறோ), தவமணி - ரொபின்சன், காலஞ்சென்ற நவரட்ணம் - யேசுமலர், காலஞ்சென்ற மகேந்திரன் - வசந்தா, காலஞ்சென்ற ஜோசப் ராஜகாரியர் - யோகரஞ்சிதம், மரியலூசியா - ரட்ணம், விஜயேந்திரன் - ராணி, காலஞ்சென்ற தெய்வேந்திரன் - நவநிதி, சகாயநாதன்(லோகன்) - ராதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யேசுமலர், ராஜினி, காலஞ்சென்ற பீற்றர், வாஞ்சலின், பெனிற்றா, ஜீனா, ரோனி, காலஞ்சென்ற ரொசான், யெனி, மியூரியன், ஸ்ரெலா, றெயி, அயந்தன், ரொமில்டா, ரயி, பவி, பேவி, ரொசானி, யாழினி, சர்மிளா, யான்சி, அனிற்றா, யரின்ஸ், கிளாரினா, சாரா, சியான், றோய் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சரளா, மஞ்சுளா, சாந்தி, யோன்சன், ரொபேட்சன், காலஞ்சென்ற சதீசன், நிஷானி, சுயிதன், நிரோயினி, சுதர்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி மரண சடங்கு 13-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப.03:30 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We would like to express our sincere condolences to you and your family.