யாழ். பருத்தித்துறை முனையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட யோசேப் தொமஸ் அவர்கள் 14-12-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோசேப், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பத்திநாதர் தவறாணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஐறின் அவர்களின் அன்புக் கணவரும்,
இளங்கோ, ஆதவன், அகிலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான யேம்ஸ், றெமூண் மற்றும் றோச், யூட், றொசற்றி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவரட்ணம், வயலெற், மலர், நவறோஸ், புனிதம், செல்வம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜோர்ச், போல், சந்திரோதயம், கிளி, ராணி, ஈஸ்வரி, இன்பம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
அமலா, வனிதா, நிமலி, சர்மிளா, சிவரூபன், சிறோமி, காலஞ்சென்ற சிறாணி, யூட், சாள்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன், துவாரகா, டெனிஸ், கிறிஸ்ரின், எறிக், ஜீவா, ஜஸ்ரின், மரிஸ்ரெலா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
டிலுக்க்ஷிகா, திபனி, எழில், அருண் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஷியாம், மதுஷா, யுவான், ஆன்ஷ்லி, றேவான், நேய்சன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My dearest friend Thomas,the last conversation which I had with you is still very fresh in my mind , All your friends are still in shock!you already left us? We are all in the same...