Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAR 1952
இறப்பு 28 APR 2023
அமரர் யோகேஸ்வரலிங்கம் துரைசிங்கம்
வயது 71
அமரர் யோகேஸ்வரலிங்கம் துரைசிங்கம் 1952 - 2023 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், அனலைதீவு 6ம் வட்டாரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரலிங்கம் துரைசிங்கம் அவர்கள் 28-04-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடா Toronto வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் செல்லம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கோகிலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

நிசாந்தன், பிறேம்நாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜீவகி அவர்களின் அன்பு மாமாவும்,

ரஞ்சிதவேவி, ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாமதேவன், சராஜினி தேவி, காலஞ்சென்ற வாசுதேவன், உலகேஸ்வரி, கிருபாகரன், கோபாலகிருஷ்ணன், காலஞ்சென்றவர்களான ராஜரெட்ணம், தேவராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நேசரதி, கனகலிங்கம், கேதீஸ்வரன், அனுசா, சுதர்சனா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தயாளன் கீசா, ரமேஷ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிசாந்தன் - மகன்
பிறேம் - மகன்
வாமதேவன் - மைத்துனர்
கனகலிங்கம் - உடன் பிறவாச் சகோதரர்
கிருபாகரன் - மைத்துனர்
கோபாலன் - மைத்துனர்
கேதீஸ்வரன் - உடன் பிறவாச் சகோதரர்
தயாளன் கேசா - உடன் பிறவாச் சகோதரர்
ரமேஷ் - உடன் பிறவாச் சகோதரர்
தீபன் - மருமகன்
மலர் - சகோதரி