யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராஜா பொன்னுதுரை அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுதுரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தாசன், சங்கர், கிரிஜா, விஜிதா, பிரதாபன், லோசனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மைதிலி, சிவசுகி, சுரேந்திரன், தர்ஷினி, சுசீந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குணவதி, துரைராசா, காலஞ்சென்ற நாகேஸ்வரி, ரஞ்சிதமலர், சுந்தரலிங்கம், தனபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனிக்கா, லக்ஷா, மயூரன், சிந்தியா, விபிஷன், அஸ்விகா, வைஷ்ணவி, சேயோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 28 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 29 Dec 2025 9:00 AM - 10:30 AM
- Monday, 29 Dec 2025 10:30 AM
- Monday, 29 Dec 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167277696
- Mobile : +14166189447
- Mobile : +14165683522
- Mobile : +14169033427
- Mobile : +16477078056
- Mobile : +14165408583