வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் விஜயந்தி அவர்கள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்தையா விஷாலாட்சி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
நகுலேஸ்வரன் வசந்தகுமாரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னம்பலம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆரியன், ஆதன், மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரதீபன், பிரதாபன் ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,
அனலைதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திருஞானம், லோகேஸ்வரி தம்பதிகளின் பேத்தியும்,
வேணி(கனடா), சுதேசபாலன் ஜோகரெட்ணம்(பிரான்ஸ்), சத்தியபாலன் மஞ்சுளா(கனடா), விஜயலட்சுமி சோதிராஜன்(இலங்கை), தேவமாலா பிறேம்தாஸ்(கனடா), பாலகுமரன் சிவதர்சினி(பிரான்ஸ்), சுகந்தினி மோகனச்சந்திரன்(கனடா), அருள்தேவி ரவிந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாஸ்கரதாஸ், ரவி, மோகன், ஜீவன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
ஜெயந்தி, கவிதா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
ஓவியா அவர்களின் அன்பு அத்தையும்,
மகேந்திரன்(கனடா), குகன்(கனடா), காலஞ்சென்ற சிறி(கனடா) ஆகியோரின் பெறாமகளும்,
மகேஸ்வரி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.
Live Streaming Link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 22 Nov 2025 6:30 PM - 9:30 PM
- Sunday, 23 Nov 2025 7:00 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details