யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று மானிப்பாயில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, குருஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
குருசாமி தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காண்டீபன் அவர்களின் அன்புத் தாயாரும்,
கோமதி அவர்களின் அன்பு மாமியும்,
பஞ்சரத்தினம், காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, திருநாவுக்கரசு, சிவகுருநாதன், உருத்திரலிங்கம், ஆனந்தீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேயோ அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இல. 108, பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள வைற் ஹவுஸ் இல் பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.