10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் யோகீஸ்வரி சிவபாதம்
(குகன் வைத்தியசாலை, மல்லாகம், கொல்லன்கலட்டி, மலப்பை-சுன்னாகம்)
இறப்பு
- 24 APR 2013
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மருத்துவ கலாநிதி Dr.யோகீஸ்வரி சிவபாதம்(பவளம்) அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உங்கள் ஞாபகத்தில் என்றும்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்ப ஒளி விளக்கு
அணைந்து ஆண்டுகள் பத்து
அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலையாய்
எங்கள் நெஞ்சினிலே
எம்போதும் நிலைப்பீர்கள்
தொலைந்துவிட்ட இந்த பத்து வருடத்தில்
உங்கள் முகத்தை
தேடாத நாட்களில்லை...???
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குகேந்திரன்(மருமகன் - சுவிஸ்)