யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley, Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி கிரிதரன் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசையா தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா கிரிதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
அஜிதா, விஜிதா, றஜிதா, சுஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வனேஸ்குமார், கஜந்தன், கேதீஸ்வரன், நரேந்திரா, ருபேஸ் ஆகியோரின் அருமை மாமியாரும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வரன் தவராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
கோகிலராணி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற சிறிதரன்(பிரான்ஸ்), கிரிஜா(கனடா), ஜெயாதரன்(ஜேர்மனி), கெங்காதரன்(கனடா), வனஜா(கனடா), ரவிதரன்(கனடா), சறோஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிவ்யா, சுவிச்சனா, சபீனா, ரிசானா, ரியானா, லியானா, றியானா, அர்சுன், கிறிஸ், கயாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 03 Nov 2024 9:15 AM - 10:15 AM
- Sunday, 03 Nov 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447875381146
- Mobile : +447830433540
- Mobile : +447507516672
- Mobile : +447440069750