1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:16-04-2023
நுவரெலியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோகேஸ்வரன் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரூட்டி வளர்த்தவரை
உயிர் உள்ளவரை மறவோம்!
அன்பைப் பொழிந்து அறிவைத் தந்து
எம்மை இவ்வுலகில்
பெருமையோடு வாழ வைத்த
எம் அன்புத் தந்தையே!
காலங்கள் விடை பெறலாம்
ஆனாலும் கண் முன்னே
நிழலாடும் உங்கள் நினைவுகள்
ஒரு போதும் எங்களை விட்டு அகலாது
உங்கள் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
அப்பா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
May his soul rest in peace