
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி நெல்லியடி கிழக்கு முடக்காடு ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி நித்தியானந்தன் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரு, மீனாட்சி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், தர்மகுலம் நித்தியலஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தர்மகுலம் நித்தியானந்தன் அவர்களின் பாசமிகு துணைவியும்,
இராஜேஸ்வரி, கிருஷ்ணமூர்த்தி, சறோஜினி, யோகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், ஸ்ரீநிவாசன், காந்திமலர், றொசெற்ரா, தர்மதயாளன், பாக்கியநாதன்- கமலேஷ்வரி, இராசரத்தினம் தயாநிதி, தயாபரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயவதனி, சபிதா, மோகனமுரளி, பிரசாந்தினி, துவாரகன், தர்சிகா, கமல்ராஜ், விஷ்ணுகா, கீர்த்திகன், கார்த்திகா ஆகியோரின் சிறிய தாயாரும்,
தும்ஷிகா, றொசானா, றெஜிகுமார், கௌஷிகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details