

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி கந்தலிங்கம் அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை கந்தலிங்கம் அவர்களின் பேரன்புமிகு துணைவியும்,
காந்தருபன், விஜயருபன், காலஞ்சென்ற கேமா, சிவருபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகேஸ்வரி, காலஞ்சென்ற சர்மிளா, சுஜிதா, கிருபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனலட்சுமி, மார்கண்டன், மங்களாதேவி, சிறினிவாசன், பேரின்பரதி, இராமசந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பொன்னுச்சாமி, அம்பிகா, காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, சிவலிங்கம், காந்தமதி, விமலாதேவி, காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், சோமசுந்தரம், சொர்ணம்மா, குலசிங்கம், பொன்னம்மா, கோணேஸ்வரி மற்றும் நகுலாம்பிகை, தேவராணி, சந்திரா, சிவநாதன், செல்வநாயகி, ஜானகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தினேஸ், காணகன், ஆரணன், ஆகார்ஷன், நிவேதா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details