யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட யோகவரோதயம் பொன்னம்பலம் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
இராஜவரோதயம், செல்வவரோதயம், லோகினி, ஞானவரோதயம், சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நந்தகுமார், பாமினி, ரஜினி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீரா, அபிரா, மயூரன், ஆதவன், சித்திரா, ஜனகன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சிவகாமி, ராஜ், கல்யாணி, பாரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஞ்சய் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் 20 குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே செய்ய இயலும் என்பதை அறியத்தருகின்றோம்.
RIP dear cousin. We will miss your cheeky comments and cheerful smile. My Amma always had a very soft spot for you Yogan. Our hearts bleed for your loss but we know you are pain free now. Miss you.