Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 SEP 1955
இறப்பு 12 MAR 2025
அமரர் யோகரத்தினம் சிவகுமார் (செல்வன்)
வயது 69
அமரர் யோகரத்தினம் சிவகுமார் 1955 - 2025 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:02/03/2026

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகரத்தினம் சிவகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கணப்பொழுதும் எண்ணவில்லை - எம்
கலங்கரை விளக்கே .....நீங்கள்
இமைப்பொழுதில் எம்மை விட்டகல்வாயென.

அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும் வழி நடத்திய – எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா…
நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள் மயமானது,
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை?
உங்கள் பிரிவைத் தாங்குமா எங்கள் இதயம்?

உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

"Rest in Peace" from Aunty Kaushalya and family.

RIPBOOK Florist
United Kingdom 11 months ago