-
24 AUG 1941 - 16 DEC 2019 (78 age)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட யோகரட்ணம் சரோஜா அவர்கள் 16-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா யோகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுசிதரன், நிர்மலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஈஸ்வரி, மீனலோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அர்ஜன், அஸ்வின், அசோக், நிரஞ்சலா, நவீன் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-12-2019 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் காலை 09:00 மணியளவில் இருந்து மாலை 06:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் இடம்பெற்று காலை 10:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.