மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUN 1958
இறப்பு 26 JAN 2022
திருமதி ராஜேஸ்வரி யோகறட்ணம்
வயது 63
திருமதி ராஜேஸ்வரி யோகறட்ணம் 1958 - 2022 வேலம்பிராய், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலம்பிராய் தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி யோகறட்ணம் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா, தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

யோகறட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

பால்ராஜ்(லண்டன்), பாலினி(சுவிஸ்), கமல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரஜனி(லண்டன்), பதீஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தரணி, ரிஷ்வியா, யாதவன்(சுவிஸ்), பகிதரன், பானுஜா, ராக்சிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அருளானந்தம், காலஞ்சென்ற சந்திரதேவி, புண்ணியமூர்த்தி, ராஜரட்ணம், உதயகுமார், அரசகுமாரி, கருணாநிதி, கருணாகரன்(ஜேர்மனி), தயாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நாகபூசணி, நல்லமுத்து, ரஜனி, கனகேஸ், குஞ்சு, கீதாஞ்சலி, ரவீந்திரன், அனுலா, நந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிஷான் - மருமகன்
பாலு - மகன்
பாலினி - மகள்
கமல் - மகன்
கருணாநிதி - சகோதரன்
ரமேஸ் - பெறாமகன்