Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 APR 1961
இறப்பு 07 JUN 2024
திரு யோகரத்தினம் கனகரத்தினம்
வயது 63
திரு யோகரத்தினம் கனகரத்தினம் 1961 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida New York, ஜேர்மனி Gronau ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகரத்தினம் கனகரத்தினம் அவர்கள் 07-06-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கனகரத்தினம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவரட்ணம்(பிரித்தானியா), ஜெயரட்ணம்(கனடா), காலஞ்சென்ற துரைரட்ணம்(கனடா), பஞ்சரட்ணம்(கனடா), காலஞ்சென்ற யோகேஸ்வரி(பிரித்தானியா), சுந்தரேஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரி(பிரித்தானியா), இராஜேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

இராஜேஸ்வரி - சகோதரி